உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / டிக்கெட் முன்பதிவில் உச்சம் தொட்டது | SETC | ticket booking new milestone

டிக்கெட் முன்பதிவில் உச்சம் தொட்டது | SETC | ticket booking new milestone

தீபாவளி டிக்கெட் முன்பதிவு SETC கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி துவங்கியது. கடந்த 7 நாட்களில் 70,000 மேற்பட்ட டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டது. அதில் செப்டம்பர் 4ம் தேதி மட்டும் 35 ஆயிரத்து 140 டிக்கெட் முன்பதிவானது. இது SETC டமுன்பதிவு வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த 2018 பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 12 ல் ஒரு நாளில் மட்டும் 32 ஆயிரத்து 910 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இதுவே SETC ஒரு நாள் முன்பதிவு சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டு புதிய சாதனையாக ஒரு நாளில் 35 ஆயிரத்து 140 டிக்கெட் முன்பதிவு செய்ததாக SETC பெருமிதம் கொண்டது.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை