உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / கைலாசநாதர் சுவாமி மற்றும் நந்தியம் பெருமான் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்

கைலாசநாதர் சுவாமி மற்றும் நந்தியம் பெருமான் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்

கைலாசநாதர் சுவாமி மற்றும் நந்தியம் பெருமான் சுவாமிக்கு 16 வகை அபிேஷகம் | Sivan Kovil piradhosam pooja | Attur | Salem சேலம் மாவட்டம் ஆத்துார் கைலாசநாதர் கோயிலில் சனி பிரதோஷ விழாவையொட்டி நந்தியம் பெருமான் மற்றும் கைலாசநாதர் சுவாமிக்கு பால், மஞ்சள், தயிர், சந்தனம், தேன் உள்பட 16 வகை அபிேஷகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து நந்தியம் பெருமான் மற்றும் கைலாசநாதர் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கோயில் கோபுரங்கள், வழிப்பாதைகளில் கார்த்திகை தீபத்தையொட்டி தீப விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர்.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி