உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ராமருக்கு சிறப்பு அபிஷேகம் | Special Worship For Ram idols

ராமருக்கு சிறப்பு அபிஷேகம் | Special Worship For Ram idols

ஆத்தூர் பூவாளர் தெரு பகுதியில் சீதாராமர் பஜனை மடாலயத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் அர்ச்சனை பூஜைகள் தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. ஆத்தூர் கோட்டை பகுதி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ராமர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. ஏராள பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

ஜன 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை