உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது வழி | Salem | Stalin campaign

அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது வழி | Salem | Stalin campaign

சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதையொட்டி திமுகவினர் பல்வேறு பகுதியிலிருந்து வாகனங்களில் ஆத்துார் பெத்தநாயக்கன்பாளையத்தில் குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் விபத்தில் அடிபட்டவரை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் சிக்கியது. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் செல்ல வழி கிடைத்தது.

மார் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி