உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / விண்ணை பிளந்த சரண கோஷம் | Temple Festival | Attur

விண்ணை பிளந்த சரண கோஷம் | Temple Festival | Attur

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோயிலுக்கு வந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை புறப்பட்டனர். முன்னதாக 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், வெள்ளை விநாயகர் கோயில் ஐயப்பன் சன்னதி முன் 18 படி அமைத்து விளக்கேற்றி சரண கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு ஆன்மிக யாத்திரை புறப்பட்டனர்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ