உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / மகள் நடனத்தை பார்த்து ரசித்த கலெக்டர் Sivagangai Vairavanpatti Tourist Pongal Festival

மகள் நடனத்தை பார்த்து ரசித்த கலெக்டர் Sivagangai Vairavanpatti Tourist Pongal Festival

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி வைரவன்பட்டி ஸ்ரீ பைரவர் கோயிலில் சுற்றுலாத்துறை சார்பாக சுற்றுலா பொங்கல் விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். சுற்றுலா அலுவலர் சங்கர் வரவேற்றார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 27 பேர் பங்கேற்றனர்.

ஜன 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை