கேரளா சிறையில் தப்பியவர் காரைக்குடியில் காதலியுடன் கைது Sivaganga
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரதி நகர் 1வது குறுக்கு தெருவில் வசிப்பவர் அப்சரா. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். காரைக்குடி கல்லூரி ரோட்டில் பச்சை குத்தும் கடை வைத்துள்ளார். இவரது தாய் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி கேரளா சென்று வருவார். அதில் பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் ஹர்ஷத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பிப் 23, 2024