உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / பால்குடம் சுமந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலம் | Aanmeegam | Bhattharasiyamman temple

பால்குடம் சுமந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலம் | Aanmeegam | Bhattharasiyamman temple

சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலபட்டி பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர் மந்தையில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குட ஊர்வலம் புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர்.

மார் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !