உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / அரசியல் இப்போ வேண்டாம் நடிகர் செந்தில் பளீச் Sivaganga Don't Want Politics Now Actor Senthil

அரசியல் இப்போ வேண்டாம் நடிகர் செந்தில் பளீச் Sivaganga Don't Want Politics Now Actor Senthil

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆத்தங்குடியில் நலம் தரும் சாய்பாபா கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் செந்தில் பிரார்த்தனை செய்தார். இவருடன் தனியார் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மே 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி