விழா நாட்களில் தினமும் சுவாமி வீதி உலா Temple Festival
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டு தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்கள் மற்றும் கலச நீரால் சிறப்பு அபிஷேகம் நடத்தி மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
ஆக 08, 2024