உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தின் முதல் டாக்டராகும் லட்சுமி Achievement in writing NEET Sivagangai

ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தின் முதல் டாக்டராகும் லட்சுமி Achievement in writing NEET Sivagangai

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்தையா - சுதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். மகன் உள்ளனர். மூத்த மகள் லட்சுமி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று நெல்லை மெடிக்கல் காலேஜில் சேர உள்ளார்.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி