/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ கோயிலில் சிறப்பு வழிபாடு Vinayagar Chathurthi Vizha Vinayagar Temple TN
கோயிலில் சிறப்பு வழிபாடு Vinayagar Chathurthi Vizha Vinayagar Temple TN
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
செப் 07, 2024