உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / தந்தை, மகளின் நேர்மைக்கு போன்னாடை போர்த்தி கெளரவிப்பு Devakota Father, Daughter's Honesty

தந்தை, மகளின் நேர்மைக்கு போன்னாடை போர்த்தி கெளரவிப்பு Devakota Father, Daughter's Honesty

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு வீதியை சேர்ந்தவர் ராம்குமார். மகள் நிஷாந்தினியுடன் இரவு 9.30 மணியளவில் ராம்நகரில் இருந்து தேவகோட்டைக்கு டூவீலரில் சென்றனர். பிள்ளையார் கோயில் அருகே சென்ற போது ரோட்டில் பை கிடப்பதை சிறுமி தந்தையிடம் கூறினார். பைக்கை நிறுத்தி பையை எடுத்து பார்த்ததில் பணம் இருந்தது.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி