உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / கொடியேற்றத்துடன் துவக்கம் | Ayyanar Temple | Vaikasi Visakam Festival

கொடியேற்றத்துடன் துவக்கம் | Ayyanar Temple | Vaikasi Visakam Festival

சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இதன் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றினர். தொடர்ந்து கொடிமரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபரதனைகள் காண்பிக்கப்பட்டது. வண்ண மலர் அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மே 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை