உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / திரளான பக்தர்கள் தரிசனம்

திரளான பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

பிப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ