/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ ஈரான் அதிபர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய காங்., எம்பி கார்த்தி
ஈரான் அதிபர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய காங்., எம்பி கார்த்தி
ஈரான் அதிபர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய காங்., எம்பி கார்த்தி | Sivagangai | Islamic organizations oppose MP Karthi சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், ஈரானில் நடைபெறக்கூடிய ஆட்சி ராணுவ ஆட்சி, பெண்களுக்கு எதிராகவும் அங்குள்ள சிறுபான்மையினருக்கு கருத்துக்களுக்கு எதிரான ஒரு கொடூரமான ஆட்சி நடக்கிறது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் கண்டன போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பு பதிவு செய்தனர்.
மார் 03, 2026