உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்பு | Kumbabhishekam

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்பு | Kumbabhishekam

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது.

பிப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ