உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / ஆத்தங்குடி டைல்ஸ் மீது தவறான கருத்து பதிவிட்டதாக புகார் | Sivaganga | Actor Vijay Sethupathi

ஆத்தங்குடி டைல்ஸ் மீது தவறான கருத்து பதிவிட்டதாக புகார் | Sivaganga | Actor Vijay Sethupathi

தனியார் டிவியில் பிக்பாஸ் தொடர் நடக்கிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் செட்டிநாட்டு பாரம்பரிய ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை. கேஏஜி டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என நிகழ்ச்சியில் பங்கேற்ற தீபக் என்பவர் கருத்தை பதிவிட்டிருந்தார். அதை தனியார் டிவியும் வெளியிட்டிருந்தது. தவறான தகவல் தெரிவிப்பதாக கூறி கேஏஜி டைல்ஸ் நிறுவனம், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தனியார் டிவி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் காரைக்குடி ஏடிஎஸ்பி பார்த்திபனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி