/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ தள்ளாத வயதில் விறகு வெட்டும் முதியவர் குசும்பு |Obscenity on cell phone
தள்ளாத வயதில் விறகு வெட்டும் முதியவர் குசும்பு |Obscenity on cell phone
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்புத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறிப்பிட்ட மொபைல் எண்ணில் இருந்து மர்ம ஆசாமி ஒருவர் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்து வந்தார். அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்க எஸ்.புதூர் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் சித்ரா தலைமையில் ஊழியர்கள் திட்டமிட்டனர். இதன்படி அந்த ஆசாமியிடன் நைசாக பேசி அவரது இருப்பிடத்தை அறிந்தனர். பிறகு இரவோடு இரவாக சென்று அவரை பிடித்து காரில் ஏற்றி போலீசில் ஒப்படைத்தனர்.
பிப் 17, 2024