உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / என்ன கொடும சார் இது? | Fallen EB Poles | People are afraid in the Ilayangudi area | Manamadurai

என்ன கொடும சார் இது? | Fallen EB Poles | People are afraid in the Ilayangudi area | Manamadurai

தொட்டு விடாதே சாய்ந்து விடும்! துாரோடு பெயர்ந்து விழும் மின் கம்பங்கள் உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் மின் கம்பங்கள் லேசான காத்துக்கே துாரோடு பெயர்ந்து விழும் அவலம் இளையாங்குடியில் பொத்பொத்தென விழும் மின் கம்பங்கள் மின் வாரியம் அசால்ட் பதில் மின் தடையால் குடிநீர், விவசாயப் பணிகள் பாதிப்பு சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூரில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் விவசாயம் நடக்கிறது. நடுக்குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள பம்பு செட்டுகளுக்காக வயல்களின் ஓரங்களிலும் நடுவிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ