உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / ஏராளமான மக்கள் பங்கேற்பு thief Punishment Ceremony

ஏராளமான மக்கள் பங்கேற்பு thief Punishment Ceremony

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் வைகாசி திருவிழா 12 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 6ம் நாள் விழாவாக கள்வன் விழா நடைபெற்றது. கள்வனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக கள்வன் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் திருடன் வேடமணிந்தவர் உடல் முழுவதும் வேடம் போட்டு கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.. இளைஞர்கள் திருடனை கோவிலுக்குள் தீப்பந்தங்களுடன் துரத்துவதுமாக வினோத திருவிழா நடைபெறும்.

மே 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !