உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / தென்னிந்திய பல்கலை மகளிர் கிரிக்கெட் போட்டி! காரைக்குடியில் துவங்கியது | woman cricket|karaikudi

தென்னிந்திய பல்கலை மகளிர் கிரிக்கெட் போட்டி! காரைக்குடியில் துவங்கியது | woman cricket|karaikudi

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய பல்கலை மகளிர் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரியை சேர்ந்த 36 பல்கலை அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் நடக்கும் இப்போட்டியை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். அப்போது வீராங்கனை வீசிய பந்தை பேட்டால் அடித்து மகிழ்ந்தார். விளையாட்டில் ஆர்வம் இருந்தால் ஆயுள் அதிகமாகும் என்றார்.

ஜன 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ