உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / 100 நாள் வேலை நிறுத்தத்தால் கொந்தளிக்கும் பெண்கள் | Women agitated by 100 day strike| Sivaganga

100 நாள் வேலை நிறுத்தத்தால் கொந்தளிக்கும் பெண்கள் | Women agitated by 100 day strike| Sivaganga

100 நாள் வேலை நிறுத்தத்தால் கொந்தளிக்கும் பெண்கள் | Sivaganga | Women agitated by 100 day strike சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் அரியக்குடி, இலுப்பக்குடி, சங்கராபுரம், கோவிலூர், மானகிரி ஊராட்சிகள், கோட்டையூர் கண்டனூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன. இலுப்பக்குடி ஊராட்சி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் அங்கு 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலுப்பக்குடி மாத்தூர் ரோட்டில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். காரைக்குடி தாசில்தார் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்கள் கலைந்து சென்றனர்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி