சுற்றுலா பயணிகள் ஆர்வம் Boat ride in kutralam
குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் படகு சவாரி நடக்கும். குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்கி உள்ள நிலையில் படகு சவாரி இன்று துவங்கியது.
ஜூலை 06, 2024