உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / 39 அடி உயர பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம் Temple Festival Thenkasi

39 அடி உயர பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம் Temple Festival Thenkasi

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ராட்டை சுற்றிபாளையத்தில் கால பைரவர் கோயில் உள்ளது. இதன் நுழைவாயிலில் 39 அடி உயர பிரம்மாண்ட காலபைரவர் சிலை அமைந்துள்ளது. மூலவராக ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கிறார். பைரவருக்கென்றே அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட கோயிலில் 64 பைரவ அவதாரங்களையும் தரிசனம் செய்வது சிறப்பு.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ