ஊழல் பெருச்சாளிகளை கைது செய்ய ஆளே இல்லையா? ₹30 Lakh Fraud Thenkasi
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது புதூர் பேரூராட்சி. இதன் தலைவராக திமுகவை சேர்ந்த ரவிசங்கர் உள்ளார். புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் 30 லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆக 12, 2024