புளியரை செக்போஸ்டில் சிக்கியது Sand smuggling Vehicle seized
தென்காசி மாவட்டத்தில் இருந்து மணல், எம். சாண்ட், ஜல்லிக் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் தினமும் பல லட்சம் டன் கேரளாவிற்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. தென்காசி - கேரள எல்லையான புளியரை செக்போஸ்ட் வழியாக இன்று அதிகாலை 2 மணிக்கு எம் சாண்ட் ஏற்றிய டிப்பர் லாரியை கனிம வளத்துறை ஆய்வாளர் குமார் தலைமையில் குழுவினர் லாரியில் இருந்தவர்களிடம் எடை ரசீதை கேட்டனர்.
செப் 02, 2024