உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / கடையம் பகுதியில் 33 குளங்கள் நிரம்பும் Ramanathi dam is full Thenkasi

கடையம் பகுதியில் 33 குளங்கள் நிரம்பும் Ramanathi dam is full Thenkasi

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ராமநதி அணை. இதன் மூலம் 4,944 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையின் உபரி நீர் தெற்கு கடையம், மேலக்கடையம், கோவிந்தபேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம், பொட்டல்புதூர், துப்பாக்குடி உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 33 குளங்களை நிரப்புகிறது.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ