/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ பக்தர்கள் குலவை சப்தம் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது Tenkasi Tambrathi Amman Temple Kumbabhishe
பக்தர்கள் குலவை சப்தம் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது Tenkasi Tambrathi Amman Temple Kumbabhishe
தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தினமும் காலை யாகசாலைகள் நடைபெற்றது. காலை 4 ம் கால யாக சாலை பூஜை, ரக்ஷா பந்தனம், யாத்ரா தான பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடானது.
பிப் 02, 2025