/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ டூரிஸ்ட்டுகள் அலறி அடித்து ஓட்டம் | 8 feet long python Fallon cutralam main falls
டூரிஸ்ட்டுகள் அலறி அடித்து ஓட்டம் | 8 feet long python Fallon cutralam main falls
குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருவியின் மேல் பகுதியில் இருந்து மலைப்பாம்பு ஒன்று விழுந்துள்ளது. அதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு வீரர்கள் 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.
ஜூன் 13, 2024