உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / பாவூர்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கோரத்தாண்டவம் | Bribery | Bhavoor Chatram Deed Off

பாவூர்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கோரத்தாண்டவம் | Bribery | Bhavoor Chatram Deed Off

பாவூர்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கோரத்தாண்டவம் | Bribery | Bhavoor Chatram Deed Office தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய சார் பதிவாளர் சதீஷ்குமார் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். லஞ்ச அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை