ஐயப்ப பக்தர்கள் தீமிதி விழா
தென்காசி ஆவுடையனூரில் பூமாரி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் 20ம் ஆண்டு ஐயப்ப பக்தர்கள் தீமிதி விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து பரவசம் அடைந்தனர். ஏற்பாடுகளை ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு குருசாமி முத்துநாதன் உள்ளிட்ட பக்தர்கள் செய்தனர்.
ஜன 05, 2026