உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / வாகனத்தில் ஏற்றப்படும் பொருளுக்கு தகுந்தாற்போல் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வன ஊழியர் அடாவடி

வாகனத்தில் ஏற்றப்படும் பொருளுக்கு தகுந்தாற்போல் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வன ஊழியர் அடாவடி

வாகனத்தில் ஏற்றப்படும் பொருளுக்கு தகுந்தாற்போல் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வன ஊழியர் அடாவடி / Tenkasi / Forest department employee demanding bribe தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை செக்போஸ்ட் வழியாக கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன. எஸ்.வளைவு பகுதியில் வனத்துறையினர் கனரக வாகன டிரைவரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் வனத்துறையினர் வாகன டிரைவரிடம் காட்டமாக பேசியதுடன் போலீசுக்கு மட்டும் லஞ்சம் தருவீங்க; எங்களுக்கு தர மாட்டீங்களா. வாகனத்தில் ஏற்றப்படும் பொருட்களுக்கு ஏற்ப லஞ்சம் கொடுக்க வேண்டும் என வனத்துறையினர் பேரம் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ