உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / சங்கரநாராயணர் கோயில் தேரோட்டம் விமரிசை | sankaranarayanar temple car festival

சங்கரநாராயணர் கோயில் தேரோட்டம் விமரிசை | sankaranarayanar temple car festival

தென்காசி மாவட்டத்தில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆடித்தபசு திருவிழாவிற்கு தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்த ஆண்டு விழா 11ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கோயிலின் தேரோட்டம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. தேரை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ,கலெக்டர் கமல் கிஷோர்,எம் பி ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏ ராஜா ஆகியோர் வடம் பிடித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக ஆடித்தபசு விழா வரும் 24ம் தேதி மாலை நடக்கிறது.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை