உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பாவை நோன்பு, கூடாரவல்லி உற்சவம் Neelamegha Perumal Koodaravalli Utsavam

பாவை நோன்பு, கூடாரவல்லி உற்சவம் Neelamegha Perumal Koodaravalli Utsavam

தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கூடாரவல்லி உற்சவம் வெகு விசரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நீலமேகப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஜன 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !