/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ பெரியக்கோயிலில் மகர சங்கராந்தி கோலாகலம் Periyakovil Makara Sankranti
பெரியக்கோயிலில் மகர சங்கராந்தி கோலாகலம் Periyakovil Makara Sankranti
தஞ்சாவூர் பெரியகோயிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மகா நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்களால் காணிக்கையாக வழங்கிய 1000 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் மகா நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.
ஜன 16, 2024