/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ பறை இசை கேட்டதும் வெளிநாட்டினர் ஆட்டம்பாட்டம் | பொங்கல் விழா ஆரவாரம் | Pongal festival | Foreigners
பறை இசை கேட்டதும் வெளிநாட்டினர் ஆட்டம்பாட்டம் | பொங்கல் விழா ஆரவாரம் | Pongal festival | Foreigners
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் பொங்கல் விழா நடந்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திரளாக பங்கேற்றனர். அவர்களை தாரை தப்பட்டையுடன் மக்கள் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஆரவாரத்துடன் வெளிநாட்டினர் ஆட்டம் போட்டனர்.
ஜன 17, 2024