3 கிராம பக்தர்கள் பங்கேற்பு Ramar Temple Kumbabhishekam
தஞ்சை மாவட்டம், செண்டங்காடு கிராமத்தில் சீதை சமேத ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பட்டு ஊர்வலமாக வந்து சீதை சமேத ராமருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு
ஜன 22, 2024