/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ 50 ஆண்டுக்கு பிறகு கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம் | Kulumadurai Ayyanar kovil | kumbabhishekam
50 ஆண்டுக்கு பிறகு கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம் | Kulumadurai Ayyanar kovil | kumbabhishekam
தஞ்சாவூர் மாவட்டம் குளுமதுரை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அரை நூற்றாண்டுக்கு பிறகு நடந்த இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஜன 24, 2024