உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம் Thaipusam Festival

தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம் Thaipusam Festival

கும்பகோணம் மாவட்டம் திருவிடைமருதூர் திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மாலை வேளைகளில் சூரியபிரபை, ஷேச வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

ஜன 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !