வசி சிட்டோ ரியூ கராத்தே கழகம் ஏற்பாடு Karate Tournament
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் வசி சிட்டோ ரியூ கராத்தே கழகம் சார்பாக மாநில ஒருநாள் ஓப்பன் கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கராத்தே வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஜன 28, 2024