உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / மாசி மக திருவிழா துவக்கம் Masi Festival Flag Hoisting

மாசி மக திருவிழா துவக்கம் Masi Festival Flag Hoisting

கும்பகோணத்தில் 12 சைவ கோயில்கள் மற்றும் 5 வைணவ கோயில்கள் இணைந்து 10 நாட்களுக்கு மாசிமக விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதன் துவக்கமாக காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் முன் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றனு. திரளான பக்தர்கள் கஙந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாசி மக தீர்த்தவாரி வரும் பிப்ரவரி 24ம் தேதி மகாமக குளக்கரை அருகே நடக்கிறது.

பிப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை