திரளான பக்தர்கள் பங்கேற்பு good of the world Peepal , neem wedding
ஞ்சாவூர் மாவட்டம், வங்காரம்பேட்டையில் அமைந்துள்ள அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி ஹோமங்கள் நடைபெற்றது. ஸ்ரீ காளியம்மன் கோயிலில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.
பிப் 18, 2024