/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ மாணவர்களுக்காக ஸ்ரீ மேதா ஸூக்த ஹோமம் Get High Mark Pooja to Saraswathi
மாணவர்களுக்காக ஸ்ரீ மேதா ஸூக்த ஹோமம் Get High Mark Pooja to Saraswathi
மாணவ - மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ மேதா ஸூக்த சரஸ்வதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது, இந்த யாகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சரஸ்வதி தேவியை வழிபட்டனர்.
பிப் 18, 2024