/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ போலி ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் Fake passport Thanjavur police arrested
போலி ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் Fake passport Thanjavur police arrested
தஞ்சாவூரில், போலி ஆவணங்களை பயன்படுத்தி, இலங்கை தமிழர்களுக்கு பாஸ்போர்ட் பெற்று தந்தது தொடர்பாக, டிசம்பரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிப் 18, 2024