உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / மாசி மக வழிபாடு Masi magam function

மாசி மக வழிபாடு Masi magam function

பித்ரு தோஷ நிவர்த்திக்கு மகாமக குளம், பொற்றாமரை குளம், காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் இன்று மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளம், பொற்றாமரை குளம், காவிரி ஆற்றில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ