/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ மெய்மறந்து கேட்டு மகிழ்ந்த பக்தர்கள் Worship by singing Shiva Purana
மெய்மறந்து கேட்டு மகிழ்ந்த பக்தர்கள் Worship by singing Shiva Purana
தஞ்சை பெரியக்கோயிலில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பெருவுடையாரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வரிசையில் கணீரென்ற குரலில் சிவபுராணம் பாடப்பட்டது.
மார் 02, 2024