உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / சிவனுக்கு நாட்டியம் ஆடி அஞ்சலி Palaivananathar Temple Natyanjali

சிவனுக்கு நாட்டியம் ஆடி அஞ்சலி Palaivananathar Temple Natyanjali

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் 10-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மும்பை, சென்னை, வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வந்த நாட்டிய கலைஞர்கள் திருமுறை பாடி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனம் ஆடி சிவனுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் நாட்டியாஞ்சலியை ரசித்தனர்.

மார் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி