/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட முஸ்லிம்கள் Ramadan Muslims celebrate
ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட முஸ்லிம்கள் Ramadan Muslims celebrate
தமிழகம் முழுவதிலும் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். உலக நன்மை மற்றும் மக்கள் செழிப்பாக வாழ வேண்டி நடந்த சிறப்பு தொழுகைகளில் திரளானோர் பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஏப் 11, 2024