உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Worship to Peruvudaiyar at Thanjavur Big Temple

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Worship to Peruvudaiyar at Thanjavur Big Temple

தமிழ்ப் புத்தாண்டான சித்திரை வருடப் பிறப்பையொட்டி தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஏப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை